கழன்று விழுந்த மின்விசிறி

img

தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் தலையில் விழுந்த மின்விசிறி: வகுப்பறையில் பரபரப்பு  

ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி தலையில் மின்விசிறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.